பிரத்யேக தொலைபேசி எண்கள்..

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவிட கேரள அரசு பிரத்யேக தொலைபேசி எண்கள் அறிவிப்பு டிச 6 –
சபரிமலை செல்லும் பக்தர்கள் வழியில் வாகனங்கள் பழுதுபட்டாலோ அல்லது விலங்குகளால்
இடர்பாடு ஏற்பட்டாலோ
உதவிக்கு கேரள அரசு தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தேவசம் போர்டு கமிஷனர்
04735202004,
விஜிலன்ஸ் எஸ்.பி 04735202081,
விஜிலன்ஸ் அலுவலகம்
04735202058.
சபரிமலையில்
தகவல் தொடர்பு மையம்
04735202048,
தகவல் தொடர்பு மையம் பம்பை
04735202339,
தபால் நிலையம் சபரிமலை
04735 202130,
தபால் நிலையம் பம்பை
04735202330,
காவல் நிலையம் சபரிமலை
04735202014
04735202016,
காவல் நிலையம் பம்பை
04735203419
04735203386,
போலீஸ் ஸ்பெசல் ஆபீசா் சபரிமலை
04735202029,
போலீஸ் ஸ்பெசல் ஆபீசா் பம்பை
04735203523,
போலீஸ் வயர்லெஸ்
04735202079,
தீயணைப்புத் துறை சபரிமலை
04735202033,
வனத்துறை பம்பை
04735202335
04735202074,
அரசு மருத்துவமனை பம்பை
04735203318,
அரசு மருத்துவமனை சபரிமலை
04735202101,
இந்த சேவை இன்று முதல் 24 மணி நேரமும் செயல்படும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்னிதழ் செய்தியாளர் வேல்முருகன்
.