மின்கம்பம் சரி செய்ய கோரிக்கை..

மதுரவாயல் 147 வது வட்டம் கார்த்திகேயன் நகர் வள்ளி தெரு -மீனாட்சி தெரு சந்திப்பில் உள்ள மின்மாற்றி மின் கம்பங்கள் மிகவும் மோசமான நிலையில் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் உடனடியாக சரிசெய்து தறுமாறு உதவிசெயற் பொறியாளர் அவர்களிடம் கேட்டுக்கொண்டோம்..உடன் மாவட்ட பிரிதிநிதி க.பிருந்தவனம்.EX.VP பகுதிபிரிதிநிதி ப.ரமேஷ்காந்தன்.Ex.MC லயன் .M.ஜெயகுமார் அவர்கள்
என்றும் மக்கள் நலனில்
மேட்டுக்குப்பம்
லயன்.எம்.ஆர்.சதீஷ்.B.A.,