மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட குமரன் நகர் பகுதியில் கோயம்புத்தூர் பள்ளி மாணவி இறப்புக்கு நீதி வேண்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பிறகு J10 காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் கைவிடப்பட்டது
செய்தியாளர் குமார்