மக்கள் உரிமைகள் கழகம் கோரிக்கை.

இரங்கல் செய்தி மக்கள் உரிமைகள் கழகம் அரசு சாரா பொதுநல அமைப்பின் சார்பாக கோவையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக உரிமை குரல் கொடுக்க மக்கள் உரிமைகள் கழகத்தின் சார்பாக மாநில அவைத் தலைவர் வைகோ மாரிமுத்து அவர்களின் தலைமையில் நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட தலைவர் கோபி மாவட்ட செயலாளர் விஷ்ணுப்பிரியன் மாநில துணைச் செயலாளர் திருமுருகன் மாநில அமைப்புச் செயலாளர் நிர்மலா தண்டபாணி இளைஞரணி மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியம் மகளிர் அணி மாவட்ட செயலாளர் சைனீ சுனில் மாவட்ட பத்திரிக்கை அணி செயலாளர் பார்த்திபன் இளைஞரணி துணைத் தலைவர் சோமசுந்தரம் மகளிர் அணி தலைவி வசந்தி மகளிர் அணி நிர்வாகி கற்பகம் பல்லடம் ஒன்றிய தலைவர் ரமேஷ் கோவை கவுந்தப்பாடி ஒன்றிய செயலாளர் ரமேஷ் அனைவரும் கோவை உக்கடம் பாலக்காடு சாலையில் ஆத்துப்பாலம் மின் மயானத்தில் தகனம் செய்யும்போது கலந்துகொண்டு அந்த மாணவியை இழந்து வாடும் குடும்பத்தில் அனைவருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்

செய்தி ஐயப்பன் திருப்பூர் மாவட்டம்