காவல்துறை பாராட்டு..
கோவையில் கொள்ளையடிக்கப்பட்ட 212 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 55 லட்சம் ரொக்கப் பணத்தை மீட்ட தனிப்படையிரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் படைத்தலைவர் முனைவர் சைலேந்திரபாபு இ கா ப அவர்கள் பாடினார்கள்
ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ்மலர் செய்திகாக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்யராஜ்