3000 பனை விதை நடவு விழா..
மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, போரூர் ஏரிக்கரையில் 3000 பனை விதை நடவு விழாவை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் மாண்புமிகு. மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.BA.LLB.MLA. அவர்கள் தொடங்கி வைக்க வருகை தந்து 05.11.2021 காலை 10.00 மணியளவில் பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்களுடன் போரூர் ஏரியை சுத்தம் செய்யும் பணியினை மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர், மக்கள் சேவகர் மாண்புமிகு. காரம்பாக்கம் க.கணபதி.MLA. அவர்கள் பார்வையிட்ட போது எடுத்த படம்
செய்தி ஜெபஸ்டின் சென்னை