விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை…
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழைபெய்து வருகிறது.
பல ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தீவுகள் போல் குடியிருப்புகள் மாறியது
செய்தி ராகுல் சென்னை