இரண்டு நாட்கள் விடுமுறை…

4 மாவட்டங்களில் இரு நாட்கள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு (நவ-8,9) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… செய்தியாளர் சையது தமிழ்மலர் மின்னிதழ்