ஹைதராபாத் டிஜேயூ நியூஸ் துவக்க விழா..

ஹைதராபாத் ஆசை மீடியா நெட்வொர்க் அலுவலகத்தில் தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக டிஜேயூ நியூஸ் துவக்க விழா இன்று நவம்பர் 5th காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் சென்னையில் இருந்து வருகைதந்த தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மற்றும் ஆசை மீடியா நெட்வொர்க் சிரஞ்சீவி அனீஸ் கலந்து கொண்டார்.