தெலுங்கானா துணை ஆட்சியாளருடன் சந்திப்பு
தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக டிஜே யூ நியூஸ் தெலுங்கானா மின்னணு ஊடக மாநில தலைமை செய்தி நிருபர் ஆஷா அவர்களை நேற்று மதியம் 3 மணியளவில் தெலுங்கானா மாவட்ட துணை ஆட்சியர் அவர்களிடம் டிஜே யூ நியூஸ் ஆசிரியர் சிரஞ்சீவி அனீஸ் அறிமுகம் செய்தபோது எடுத்தப்படம்..
செய்தி ஆதி ஹைதராபாத்