திருப்பூரில் தேவர் ஜெயந்தி..

தேவர் ஜெயந்தி திருப்பூர் போயம்பாளையம் மற்றும் புது பேருந்து நிலையம் இன்னும் பல இடங்களில் தேவர் ஜெயந்தி தேவர் சமுதாயத்தினரால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இனிப்புகள் வழங்கியும் ப ட்டாசு வெடித்தும் அன்னதானம் வழங்கியும் கொண்டாடினார்கள்

தமிழ்மலர் செய்திகளுக்காக தமிழ்நாடு தெற்கு புகைப்படக் கலைஞர் டி. வீரராஜ்