12 கிலோ போதைப் பொருட்கள் போலீசாரால் பறிமுதல்
உடுமலையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை பெண் கைது திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரில் அனுஷம் தியேட்டர் அருகில் உள்ள ஒரு பெட்டி கடையில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட 65 புகையிலை பாக்கெட் ஆன ஹான்ஸ் பதான் பான் மசாலா பான் மசாலா உள்ளிட்ட 12 கிலோ போதைப் பொருட்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது இது தொடர்பாக கவிதா 42 என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் உடுமலை போலீசாரால் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு வருகின்றனர் ஆசை மீடியா நெட்வொர்க்
தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்