பள்ளத்தினை சரிசெய்ய கோரிக்கை
147 வது வட்டம் சீமாத்தம்மன் நகர் மெயின் ரோட்டில் ஏற்பட்ட பள்ளத்தினை சரிசெய்ய பொதுமக்களிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று மேட்டுக்குப்பம்
லயன் எஸ் .ஜி மாதவன் EX MC 147 வது வட்ட கழக செயலாளர் அவர்கள் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு காரம்பாக்கம் க.கணபதி MLA அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உடனடியாக பள்ளத்தினை சரி செய்தபோது…
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செபாஸ்டின்