முன்னாள் ராணுவ வீரர் குண்டர் சட்டத்தில் கைது
மூலனூர் கொலை செய்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது திருப்பூர் மாவட்டம் மூலனூர் காவல் எல்லைக்குட்பட்ட கிலங்குண்டல் கிராமம் கள்ள பெருக்கி பாளையத்தில் வசித்துவந்த வேலுச்சாமி ரபி இவர்கள் இருவரையும் அடித்து கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் மிலிட்டரி கவுண்டர் முத்துசாமி வயது 77 தகப்பனார் பெயர் ராமசாமி வெள்ளகோவில் ரோடு மூலனூர் தாராபுரம் திருப்பூர் மாவட்ட மாவட்ட கண்காணிப்பாளர் ச சாங் சாய் பரிந்துரையின் பேரில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வினித் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மிலிட்டரி கவுண்டர் என்கின்ற முத்துசாமி என்பவருக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஆணை பிறப்பிக்கப்பட்டு தாராபுரம் கோட்டை காவல் கண்காணிப்பாளர் தன ராசு அறிவுறுத்தலின் பேரில் மூலனூர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வன் கோவை மத்திய சிறையில் மிலிட்டரி கவுண்டர் என்கின்ற முத்துசாமி நபருக்கு குண்டர் தடுப்புச் சட்ட ஆணை வழங்கப்பட்டது.
ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்