மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு மனு

கற்கள் தட்டுப்பாடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு மனு திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா உட்பட்ட பகுதிகளில் கற்கள் தட்டுப்பாடு காரணமாக ஆட்டுக்கல் அம்மிக்கல் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர்

ஆசை மீடியா தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்