திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு..
திருப்பூரில் அடியாட்களை வைத்து மிரட்டி பணம் பறிக்கும் திமுக நிர்வாகி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் திருப்பூரில் பார் உரிமையாளரிடம் ஆளும் கட்சியின் பெயரை பயன்படுத்தி மிரட்டி பணம் பறிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பார் உரிமையாளர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு திருப்பூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் இவர் அரசு மதுபானக்கடை இந்த நிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த மாணவர் அணியின் மாவட்ட நிர்வாகியான ஆனந்தன் என்பவர் தாம் நடத்திவரும் பாருக்கு அடியாட்களை வைத்து அனுப்பி தினமும் மாமூலாக பணம் தரவேண்டும் என்று மிரட்டுவதாகவும் மேற்கொண்டு பேசினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் கூறி பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்