ஆனைமலை மாசாணியம்மன் கோவில் வழிபாடு..

கோவை மாவட்ட பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு தங்கத்தேர் இழுத்து பக்தர்கள் வழிபாடு தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட புகைப்பட கலைஞர் வீரக்குமார்