இரண்டு இரு சக்கர வாகனம் மோதி விபத்து..
வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது இன்னொரு இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த நபர் மோதியதால் வாலிபருக்கு காலில் பலத்த காயமடைந்து ரத்த கசிவு இருந்து கொண்டே இருந்தன இதனை அறிந்த வாணியம்பாடி தாலுக்கா காவல்துறை ஆய்வாளர் நேரில் சென்று அடிபட்ட நபரை வாணியம்பாடி மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர் பிறகு வண்டியில் மோதிய நபரின் இருசக்கர வாகனத்தை கைபற்றி வழக்கு பதிவு செய்தார்.
தமிழ்மலர் செய்தியாளர். மற்றும் ஒளிப்பதிவாளர். பி.சுரேஷ் வாணியம்பாடி