தரமில்லாத தேநீர்..
சாலையோர ஹோட்டலில் தரமில்லாத Tea ரூ15க்கு விற்கப்படும் அவலம். தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு செல்லும் வழியில் மேலக்கரந்தை கிராமத்தில் ஹோட்டல் ரமேஷ் சாலையோரத்தில் செயல்பட்டு வருகிறது இந்த சாலையோர ஹோட்டலில் தேநீர் ரூபாய் 15 க்கு விற்கப்படுகிறது வடை ரூபாய் 10க்கு விற்கப்படுகிறது ஆனால் தரமில்லை கொள்ளையடிக்கும் ஹோட்டல் மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டிக்கொள்கிறோம்
செய்தி செல்வகுமார் தூத்துக்குடி