காணாமல்போன சிறுமி திருப்பூரில் மீட்பு

மேற்குவங்கத்தில் காணாமல்போன சிறுமி திருப்பூரில் மீட்பு வீரபாண்டி மேற்கு வங்க மாநிலம் புஷ்பா அட பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 5 தேதியன்று வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை இது குறித்து சிறுமியின் பெற்றோர் சந்தோஷ் காலி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார் புகாரின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தெரிவிக்கப்பட்டது அதனடிப்படையில் திருப்பூர் மாநகர ஆணையாளர் வனிதா உத்தரவின்பேரில் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த சிறுமியை மீட்டனர் விசாரணையில் அந்த சிறுமி மேற்கு வங்க மாநில புர டா அடம்பூர் பகுதியில் காணாமல் போன 17 வயது சிறுமி என தெரியவந்தது இதையடுத்து சிறுமியை சட்டப்படி பெற்றோரும் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர் ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்