வாகனங்கள் பறிமுதல் ..
அவிநாசியில் வாகனங்கள் 6 லட்சத்திற்கு 40 ஆயிரம் 950 இக்கு ஏலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி மதுவிலக்கு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை கடத்திச் சென்றதாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது இந்த வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் வினித் உத்தரவின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சா சங் சாய் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்