திருப்பூர் மாவட்டம் பிஜேபியின் புதிய அலுவலகம்

இன்று திருப்பூர் மாவட்டம் பிஜேபியின் புதிய அலுவலகம் பார்வையிட மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் செய்திக்காக தமிழ்மலர் தலைமை செய்தியாளர் என் சுதாகர்