அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு..

இன்று மாலை சுமார் 7 மணி அளவில் பிஜேபியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் திருப்பூர் மாவட்டம் அவனாசி வந்திருந்தார் அவருக்கு உற்சாக வரவேற்பு பாஜக நிர்வாகிகள் செய்திருந்தனர் *தமிழ்மலர் மின்னிதழ்

தலைமை
செய்தியாளர் சுதாகர்
திருப்பூர்.