ரோந்து ஸ்கூட்டர் போலீசாருக்கு கமிஷனர் வழங்கினார்..
பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ரோந்து ஸ்கூட்டர் போலீசாருக்கு கமிஷனர் வழங்கினார் திருப்பூர் மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பின்க் ரோஸ் ஸ்கூட்டர்களை மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா போலீசாருக்கு வழங்கினார் திருப்பூர் மாநகரில் எட்டு சட்ட ஒழுங்கு போலீஸ் நிலையம் இரண்டு மகளிர் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது இதில் மாநகர துணை கமிஷனர் அரவிந்த் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர் ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்