கஞ்சா பறிமுதல்

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் நிலைய சந்த கடை பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த முருகன் என்பவரை பெருமாநல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர் அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்