வேன் மோதி விபத்து..
பெருமாநல்லூர் சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் இலங்கை மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் ஜெயசேகரன் இவர் தனது இருசக்கர வாகனத்தில் உறவினர் பத்மநாபன் மற்றும் நண்பர்கள் முருகேசன் ஆகியோருடன் சாலையில் நடுவில் சென்று திரும்பும்போது எதிர்பாராதவிதமாக பின்புறம் வந்த வேன் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தின் சம்பவத்தில் இலங்கை மறுவாழ்வு முகாமில் வசிக்கும் ஜெயசேகரன் பலியானார் உடன் சென்ற உறவினர்கள் பத்மநாதன் மற்றும் நண்பர்கள் முட்டியின் கிணறு பகுதியைச் சேர்ந்த முருகேசன் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த விபத்து குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் ஆசை மீடியா தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்