புகையிலை பொருள்கள் விற்பனை செய்தவர் கைது..

பெருமாநல்லூரில் புகையிலை பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது பெருமாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த ராஜா நட்ராஜ் தேவேந்திரன் கண்ணன் சுப்பிரமணி சக்திவேல் ஆகியோரை பெருமாநல்லூர் போலீசாரால் கைது செய்தனர் மேலும் அவர்கள் அவர்களிடமிருந்த 80 புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர் ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்