கத்தியால் குத்தப்பட்ட டீக்கடை ஊழியர் பரிதாபமாக இறந்தார்
பல்லடத்தில் கடைக்குள் புகுந்து திருடிய அவர்களை பிடிக்க முயன்றபோது கத்தியால் குத்தப்பட்ட டீக்கடை ஊழியர் பரிதாபமாக இறந்தார் இதுதொடர்பாக ஒரு கொள்ளையன் போலீசாரால் கைது செய்தனர் இந்த கொலை தொடர்பாக சிவகங்கை மாவட்ட திருப்புவனத்தில் சேர்ந்த அழகர்சாமி வயது 22 என்பவனை போலீசார் கைது செய்தனர் பின்னர் அவனை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொருவனை போலீசார் தேடி வருகின்றனர் ஆசை மீடியா தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்