பயணிகள் நிலக்கொடை அமைக்க பூமி பூஜை .

பாப்பான்குளம் ஊராட்சியில் பயணிகள் நிலக்கொடை அமைக்க பூமி பூஜை திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பாப்பான்குளம் ஊராட்சியில் பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெய ராமகிருஷ்ணன் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஈஸ்வர சாமி மற்றும் பொறுப்புக் குழு உறுப்பினர் சார்பு அணிகள் நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பாப்பான்குளம் ஊராட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஆசை மீடியா தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்