லாட்டரி சீட்டு விற்றவர் 2 பேர் கைது.
பாண்டியன் நகர் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் 2 பேர் கைது திருப்பூர் பிஎன் ரோடு பாண்டி நகர் பகுதியில் திருமுருகன்பூண்டி போலீசாரால் ரோந்து சுற்றி வந்தனர் அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீஸ் பிடித்து விசாரணை நடத்தினர் இதில் அவர்கள் கூத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் வயது 32 அற்புத அருண் வயது இருபத்தி ஏழு என்பது தெரியவந்தது மேலும் இருவரும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது இதை எடுத்து போலீசாரால் கைது செய்து இதுகுறித்து திருமுருகன் பூண்டியில் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர் தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்