பொதுமக்கள் கோரிக்கை..

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகாவுக்கு உட்பட்ட வண்டலூர் ஏரி

மீஞ்சூர் பைபாஸ்

மிகவும் சுகாதாரமற்ற நிலையில் பன்றிகள் கூடாரமாக மாற்றியுள்ளது சுகாதாரத் துறைபொதுப்பணித் துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி மக்களுடைய நலன்காக பொதுமக்கள் கோரிக்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா..

செய்து லயன் வெங்கடேசன் செங்கல்பட்டு மாவட்டம்