திருமண வரவேற்பு அழைப்பிதழ்..

தாராபுரம் திமுக தலைமை கழக பேச்சாளர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திமுக கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் திமுக தலைமை கழக பேச்சாளர் சிங்கை பிரபாகரன் புதல்வன் திருமண வரவேற்பு அழைப்பிதழ் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இடம் வழங்கினார் ஆசை மீடியா தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்