ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி மலையாண்டி வெங்கடபதி எத்த லப்பர் இக்கு கிளை மற்றும் அரங்கம் அமைப்பது தொடர்பாக உடுமலைப்பேட்டை நகராட்சி திருமண மண்டபத்தில் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் அவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இயக்குனர் செய்தித்துறை முனைவர் ஜெயசீலன் இ ஆ ப முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது தொடர்ந்து உடுமலைப்பேட்டை நகராட்சி மற்றும் திருமூர்த்தி அணை பகுதிகளில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி மலையாண்டி எத்த லப்பர் அவர்களின் தியாகத் சிலையை போற்றும் வகையில் சிலை மற்றும் அரங்கம் அமைக்கும் இடங்களை நகராட்சி அலுவலகம் உழவர் சந்தை அருகில் பார்வையிட்டு ஆய்வு மேலும் இந்த நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் உடுமலை வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர் தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்