மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் வெற்றி..

திருப்பூர் மாவட்டம் கருவலூர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கருவலூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் முருகன் 1571 வாக்குகள் பெற்று வெற்றி வெற்றி பெற்ற முருகனுக்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர் திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்