பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு..

செங்கல்பட்டு மாவட்டம்
மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக திருமதி கெஜலட்சுமிசண்முகம் அவர்கள் ஏறக்குறைய 5500 வாக்குகள் வித்தியாசத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் மண்ணிவாக்கம் பொதுமக்கள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளார்கள்

செய்தி லயன் வெங்கடேசன் செங்கல்பட்டு