சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்த போது..‌

மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-7, வார்டு-91, முகப்பேர் மேற்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை11.10.2021 காலை 11.00 மணியளவில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சேவகர் காரம்பாக்கம் க.கணபதி.MLA. அவர்கள் ஆய்வு செய்த போது.உடன் மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர் நொளம்பூர் வே.ராஐன், வட்ட செயலாளர்கள் M.K.P.அண்ணாதாசன், சசிகுமார், பகுதி துணை செயலாளர்கள் மாலினி,பா.ஆலன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.