விழிப்புணர்வு பாதகைகள்…
சென்னை மாநகராட்சி 11 வது மண்டலத்திற்கு உட்பட்ட 147 வது வட்டம் மேட்டுக்குப்பம் குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி அருகே குப்பை கொட்டி அசுத்தமாக இருந்த இடைத்தை தூய்மை பணியாளர்கள் மற்றும் கழக தோழர்கள் உதவியுடன் சுத்தம் செய்து விழிப்புணர்வு பாதகைகள் வைத்தோம்….
என்றும் மக்கள் நலனில்
T JABASTIN