கமல்ஹாசன் அறிக்கை

சமத்துவத்துக்கும் சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டிலேயே சிறந்த மருத்துவக் கட்டமைப்பை கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நீடித்தால் சிதையும் என அவர் கூறியுள்ளார்

செய்தி : அலெக்ஸ்
தூத்துக்குடி