வோடபோன் ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சிம் மோசடி காரணமாக வாடிக்கையாளர் ஒருவர் 68 லட்ச ரூபாயை இழந்திருக்கிறார். அவருக்கு 27.5 லட்ச ரூபாயை அந்நிறுவனம் தர வேண்டும்
தாலிபான்களாலும், அவர்களால் விடுவிக்கப்பட்ட சிறைக் கைதிகளாலும் தங்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் ஆப்கனில் 200க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தகவல்கள்
ரயில்களை தனியாருக்கு விற்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிவு செய்யப்பட்டு அதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்தது. 2027-க்குள் 150 ரயில்களை தனியாருக்கு விடுவதற்காக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இட ஒதுக்கீடு பெறுவதற்காக நீதிபதி ஒருவர் கடந்த 2000ம் ஆண்டு பணியில் சேர்ந்த போது போலி சான்றிதழ் கொடுத்திருந்தது கண்டறியப்பட்டதால் அவர் நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை நாய்சேகர் திரைப்படத்தின் இயக்குனர் சுராஜூடன் கேக் வெட்டி கொண்டாடினார். இது தொடர்பானபுகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். வைகை
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருப்பதில் பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க படைகள் வெளியேற்றத்தை அடுத்து உத்வேகத்தை இழந்த ஆப்கன் அரசுப் படைகள்
100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தேர்வுக் கூடத்தை முற்றுகையிட்டு மாணவரை தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்க கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு
சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் இளைஞர்கள் பாதுகாப்பு ஏதும் இன்றி பயணம் செய்வதற்கு அவர்கள் பெற்றோர்களே முதல் குற்றவாளி என தமிழ்நாட்டின் காவல் துறை அதிகாரி
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்-ரேவதி தம்பதியின் மகன் தனுஷ்(20). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து
குஜராத் மாநில புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கும் பிரதமர் மோடிக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் முதல்வராக இருந்த