ஷவருடன் குளியல் தொட்டி: ஆனந்த குளியல்போட்ட மலைக்கோட்டை கோயில் யானை லட்சுமி!
கோடைவெயிலிருந்து தப்பிக்கவும், மழையில் நனைந்து குளிப்பதுபோன்றும் 5லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஷவருடன் கூடிய குளியல் தொட்டியில் திருச்சி மலைக்கோட்டை கோவில் யானை லட்சுமி உற்சாகமாக மகிழ்ச்சி
Read more