அண்ணாத்தா FIRSTLOOK POSTER வெளியிட்ட படக்குழு !

ரஜினிகாந்த் நடித்துவரும் தற்பொழுது நடித்து வருகின்ற திரைப்படம்தான் அண்ணாத்தா.

இப்படத்தில் நயன்தாரா , கீர்த்திசுரேஷ் , குஷ்பு , மீனா , சூரி , சதிஷ் , ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்படத்தை சிறுத்தை சிவா எழுதி இயக்கி வருகிறார்.

D.இமான் இசையில் இப்பட பாடல்கள் தயாராகிக்கொண்டு இருக்கிறது.

SPB பாடிய கடைசி திரைப்படம் அண்ணாத்தா.

சன் பிச்சர்ஸ் தயாரித்து வருகின்ற . அண்ணாத்தா படத்தின் FIRSTLOOK POSTER விநாயகர் சதுர்த்தி ஆனா இன்று தற்பொழுது வெளியிடப்பட்டு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது .

இந்நிலையில் அண்ணாத்தா திரைப்படம் 4.11.2021 தீபாவளி திருநாள் அன்று திரையில் வெளியிடப்படும் என FIRSTLOOK POSTER ல் குறிப்பிடப்பட்டுள்ளது .

இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

@ தமிழ்மலர் செய்தியாளர் ம.ஜான் தினகரன்