காவல் துறை அறிவிப்பு.
இந்த புகைப்படத்தில் உள்ள நபர் திருமதி.M.R.இந்திரா க/பெ. M.S.ராமகிருஷ்ணன் வயது 83 இவர் கடந்த 29.07.2021 முதல் காணவில்லை.
காணாமல் போன அன்று இவர் ஆரஞ்சு நிற பூப்போட்ட புடவை அணிந்திருந்தார். இவரை எங்கையாவது கண்டால் உடனே கீழ்கண்ட மொபைல் எண்ணிற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
9042725857, 9710459498. அல்லது D3, ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும். Ph:04428446588.