காங்கிரசில் இணைகிறாரா பிரசாந்த் கிஷோர்..?

பிரசாந்த் கிஷோரை பொறுத்தவரை இந்திய அரசியலில் தற்சமயம் தவிர்க்க முடியாத ஆளுமை. காங்கிரஸ் கட்சியில் முறைப்படி பிரசாந்த் கிஷோர் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகின… அதற்கு ஏற்றபடி, ஜூலை மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை சந்தித்து பேசியிருந்தார்..