நல்லாசிரியர் விருது

பன்னாட்டு அரிமா சங்கத்தின் சார்பில் ஆசிரியர்கள் பாராட்டு விழா சென்னையை அடுத்த பூந்தமல்லியில் சென்னை மாவட்டத்தின் அரிமா சங்கத்தின் சார்பில்
சிறப்பாக கொண்டாடப்பட்டது

150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார்கள். செய்தி வெங்கடேசன் செங்கல்பட்டு மாவட்டம்