ரூ,5.38 லட்சம் நிதியுதவி
சீனா வெளிநாடு வாழ் தமிழர்கள் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக ரூ,5.38 லட்சம் நிதியுதவி :
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு சீனாவில் வசிக்கும் வெளிநாடு வாழ் தமிழர்கள் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
அதில் முதலமைச்சர்
பொது நிவாரண நிதிக்கு சீனா வெளிநாடு வாழ் தமிழர்கள் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக ரூ,5.38, லட்சம் நிதியுதவி வழங்கினார்கள்.
சீனாவின் வெளிநாடு வாழ் தமிழர்கள் அளித்த கொரோனா தடுப்பு நிவாரண நிதி ரூ, 5.38, லட்சத்தை திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு/ உதயநிதி ஸ்டாலின் MLA, அவர்களிடம் திரு/ பிலிப் ராஜா திரு/ பூபதி ராஜா ஆகியோர் நேரில் வழங்கினார்கள்.
செய்தி: S.MD. ரவூப்