சர்வதேச மெய்நிகர் மாரத்தான் நிகழ்ச்சி!
முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு சர்வதேச மெய்நிகர் மாரத்தான் நிகழ்ச்சி!
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.MLA. அவர்களின் அறிவுறுத்தளின் படி, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு சர்வதேச மெய்நிகர் மாரத்தான் நிகழ்ச்சியை
இன்று (21.08.2021) காலை 5:30 மணி அளவில் போரூர் டோல் கேட் முன்பு, மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர், அன்பிற்கினிய மக்கள் சேவகர், அண்ணன், மாண்புமிகு. காரம்பாக்கம் க.கணபதி.MLA. அவர்கள் துவக்கிவைத்து, 300 கழகத் தோழர்களுடன் கலந்துக்கொண்டார்.
செய்தி : ஜெபஸ்டின்