OnePlus 9 தொலைபேசி 50% தள்ளுபடி

நீங்கள் இந்தியாவில் ஒன்பிளஸ் 9 ஐ வாங்க விரும்பினால், பல தள்ளுபடி சலுகைகளும் கிடைக்கின்றன. நீங்கள் ஒன்பிளஸ் 9 ஐ அமேசான் இந்தியாவின் வலைத்தளத்திலிருந்தோ அல்லது ஒன்பிளஸின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்தோ வாங்கலாம்.  இந்தியாவில், ஒன்பிளஸ் 9 5 ஜி ஸ்மார்ட்போன் (Smartphone) இரண்டு வகைகளில் கிடைக்கிறது, இதில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் ஆஸ்ட்ரல் பிளாக், ஆர்க்டிக் ஸ்கை மற்றும் விண்டர் மிஸ்ட்  ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது. விலையைப் பற்றி பேசினால், 8 ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 9 இன் அடிப்படை மாடலின் விலை 49,999 ரூபாய் ஆகும். 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 9 இன் டாப்-எண்ட் மாடலின் விலை 54,999 ரூபாய் ஆகும்.