மதுரவாயால் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு :

மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வார்டு-143, நொளம்பூர், கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப் பாலத்தை உயர்மட்ட மேம்பாலமாக அமைக்க கோரியும், யூனியன் சாலை கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப் பாலத்தை உயர்மட்ட மேம்பாலமாக அமைக்கக் கோரியும் மற்றும் வார்டு-148, நெற்குன்றம், புவனேஸ்வரி நகரில் கூவம் கால்வாய் அமைந்துள்ளதால் பாலம் அமைக்க கோரியும், கூவம் கால்வாயின் மதில்சுவரை உயர்த்த வேண்டியும், சாலையை சீரமைக்க வேண்டியும் மற்றும் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் போன்ற மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவண செய்யக் கோரி இன்று 17.08.2021 காலை 9.00 மணியளவில் மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு.MLA. அவர்களின் இல்லத்தில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர், அன்பிற்கினிய மக்கள் சேவகர் அண்ணன் மாண்புமிகு. காரம்பாக்கம் க. கணபதி.MLA. அவர்கள் சந்தித்து மனு கொடுத்த போது…