சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின் குறைந்த டீசல் விலை

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.47-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 கடந்த 2 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 99.47-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ 94.39-க்கும் விற்பனையானது. 

இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 99.47-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையை பொறுத்தவரை சென்னையில் 31 நாட்களுக்கு பின்னர் இன்று டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ. 94.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.