கடை திறப்பு விழா : மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் துவங்கி வைத்தார்!!

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, வார்டு-146, இன்று 18.08.2021 காலை 7.00 மணியளவில் ஆலப்பாக்கம், பெருமாள் கோயில் தெரு, புதிய ஐசி ஆப்டிகல்ஸ் கடை திறப்பு விழாவை முன்னிட்டு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் டாக்டர் மோகன்ஸ் டயாபடிஸ் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை, மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் அன்பிற்கினிய மக்கள் சேவகர் அண்ணன் மாண்புமிகு. காரம்பாக்கம் க. கணபதி.MLA. அவர்கள் திறந்து வைத்த போது.உடன் மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர் நொளம்பூர் வே.ராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆலப்பாக்கம் கு.சண்முகம், வட்டக் கழக செயலாளர் S.G.மாதவன், மாவட்ட பிரதிநிதி க. பிருந்தாவனம், கு.குணசேகரன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.